கொடூரத்தின் உச்சம்: துண்டித்த காலை நோயாளிக்கு தலையனையாக பயன்படுத்திய ஆஸ்பத்திரி! வீடியோ

Report
229Shares

உத்தரப்பிரதேச மாநிம் ஜான்சி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கியதில் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. காயத்துடன் இருந்த அந்த இளைஞன் பந்தல்காண்ட் என்ற பகுதி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கு சிகிச்சைக்கு வந்த அந்த இளைஞனின் காலையே, அவருக்கு தலையணையாக மருத்துவமனை பயன்படுத்தியதாகக் தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த அவலம் உத்தரப்பிரதேசம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரங்கேறியுள்ளது.

இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனை படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கிறார்.

குறித்த வீடியோவினை பார்க்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்...

8855 total views