பிரியாணி இலைக்கும், முடி உதிர்வுக்கும் இப்படியொரு சம்பந்தமா? நம்பமுடியாத பல உண்மை இதோ

Report
472Shares

பிரியாணிக்கு பயன்படுத்தும் பிரியாணி இலையில் நமக்கு தெரிந்திடாத எண்ணற்ற பயன்கள் என்னவெல்லாம் இருக்கின்றது என்பதை தற்போது காணலாம்.

  • பிரியாணி இலையில் வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், இரும்பு போன்ற பல சத்துக்கள் இருப்பதால் நம்மை இளமையாகவே வைத்து கொள்ள உதவுகிறது.
  • பிரியாணி இலை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைக்கும்.மேலும் இதய செயல்பாட்டை சீராக பராமரிக்க உதவும். அதனால் நீரிழிவு நோயாளிகள் இதை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
  • முடி உதிர்வை தடுக்க இந்த பிரியாணி இலையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பிறகு இந்த நீர் ஆறியதும் அதை முடியில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
  • சரும எரிச்சலால் அவதி படுபவர்கள் இந்த நீரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். மேலும் இந்த பிரியாணி இலை பாம்பு விஷத்தை முறிக்கும் தன்மை உடையது.
  • செரிமானம் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது.
  • மலச்சிக்கல் மற்றும் குடலியக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு டீயில் பிரியாணி இலையை சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் இந்த பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.

loading...