தனது உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன?.. பிக்பாஸ் ஜனனி வெளியிட்ட ரகசியம்

Report
640Shares

பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு புகழின் உச்சத்திற்கு சென்றவர் தான் ஜனனி. இவர் உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கு அருமையான டிப்ஸ் ஒன்றினைக் கொடுத்துள்ளார்.

இன்று பெரும்பாலான நபர்கள் உடல் எடையைக் குறைப்பதற்கு படாதபாடு படுவதுடன், பல டயட்டினையும் கையாண்டு வருகின்றனர்.

2008 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, "1.4 பில்லியன் மேற்பட்ட பெரியவர்கள் அதிக எடை கொண்டவர்கள் மற்றும் அரை பில்லியனுக்கும் அதிகமான பருமனானவர்கள்" என்று உங்களுக்குத் தெரியுமா?

இந்நிலையில் உடல் எடையை அதிகரிக்காத உணவு என்ன என்பதையும் அதனை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்று பிக்பாஸ் ஜனனி கூறியுள்ளார்.