நீரிழிவு நோயாளிகள் தப்பித்தவறி கூட இந்த பழங்களை சாப்பிட்டு விடாதீர்கள்! பேராபத்து கூட நிகழலாம்? எச்சரிக்கை
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்து உட்கொள்ளும் பழங்களில் சிறிது கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
ஏனெனில் பழங்கள் உடலுக்கு நலமாயினும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அது சில சமயம் எதிர்மறையாகி விடுகின்றது.
பழங்கள் நல்ல ஊட்டச்சத்து மற்றும் சக்தி தருவனவாகும். இவற்றில் நல்லவை தீயவை என்று பிரிக்க முடியாது. சர்க்கரை நோயாளிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு பழமும் அவர்களின் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை மாற்றும் திறன் கொண்டவை.
பாதுகாப்பின் அடிப்படையில் ஒரு சில பழங்களை உண்ணாமல் இருப்பது நல்லது ஏனெனில் இரத்தத்தின் சர்க்கரை அளவை அது மோசமான அளவிற்கு உயர்த்தக்கூடும்.
அப்படி சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாத பழங்கள் குறித்து இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
loading...