சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாதா?.. மீறி குடித்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா?

Report
196Shares

நீரின்றி இங்கு எந்த ஜீவ ராசிகளாலும் உயிர் வாழ இயலாது. இப்படி தண்ணீருக்கென்றே பல மகத்துவகங்கள் உள்ளன.

ஒரு சில நேரங்களில் தண்ணீரை குடிக்க கூடாது என்றே சொல்வார்கள். குறிப்பாக விரதம் இருக்கும் போது, சாப்பாட்டிற்கு முன்பு அல்லது பின்பு, மயக்க நிலையில் போன்ற ஏராளமான விஷயங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதில் ஒன்று தான், சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கும் பழக்கமும். இது பலரின் கேள்விக்குறியாகவே இருக்கிறது. சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் என்னென்ன விளைவுகள் வரும் என்பதை குறிப்பிட்ட காணொளியின் மூலம் விளக்கப்பட்டுள்ளது.