குடலில் தேங்கியிருக்கும் அழுக்குகளை முழுமையாக அகற்ற என்ன செய்யலாம்?...

Report
403Shares

ஒருவரது குடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே அவரது உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஏனென்றால் நாம் உண்ணும் உணவில் இருக்கும் சத்துக்களை உறிஞ்சி உடலுக்கு தேவையான ஆற்றலை அளிப்பதில் குடல் முக்கிய பங்கு வகிக்கின்றது.

தற்போது நாம் பழகிவரும் உணவுப்பழக்க வழக்கங்கள் குடலின் ஆரோக்கியத்தினை மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை கெடுப்பதுடன், பல நோய்களையும் கொண்டு வருகின்றது.

குடலில் சேரும் அழுக்குகளை சுத்தம் செய்வதில் பிரண்டை அதிகமாக உதவி செய்கின்றது. மேலும் குடலின் ஆரோக்கியத்தைக் குறித்தும், அழுக்குகளை முழுமையாக சுத்தம் செய்வது குறித்தும் தற்போது காணலாம்.

loading...