நைட் மட்டும் இத ஒரு டம்ளர் குடிச்சிட்டு படுங்க...! நான்கே நான்கு வாரத்தில் 10 கிலோ சரசரனு குறைக்கலாம்?

Report
1236Shares

உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் ஏராளம். இதனால் கொலஸ்ட்ரால் அதிகரித்து, இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் சதை போடுவது மற்றும் பானை போன்ற

தொப்பையைத் தூக்கிக் கொண்டு, பிடித்ததை சாப்பிட முடியாமல், பிடித்த டிரஸ் போட முடியாமல் மற்றவர்களுடைய கேலி கிண்டலுக்கு ஆளாவதுண்டு.

தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக தொடந்து வாரங்கள் மட்டும் இந்த பானத்தைக் குடித்து வந்தால் மிக வேகமாக உடல் எடை குறைந்துவிடும்.

தேவையான பொருள்கள்
  • சுக்குப்பொடி
  • மஞ்சள் தூள்
  • கருஞ்சீரகம்
  • எலுமிச்சை சாறு
  • தேன் (தேவைப்பட்டால்)
செய்முறை

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு, அதில் முக்காலில் இருந்து ஒரு ஸ்பூன் வரைக்கும் காய்ந்த இஞ்சி என்று சொல்லப்படுகிற சுக்குப் பொடியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதனுடன் இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடியும் அத்தோடு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தையும் போட்டு நன்கு கலக்குங்கள். கருஞ்சீரகத்தைப் பொடியாக்கிக் கூட சேர்க்கலாம்.

இந்த கலவையை நன்கு ஒரு நிமிடத்துக்குக் கலக்குங்கள். அதன்பின் அந்த நீரில் ஒரு அரை எலுமிச்சைப் பழத்தின் சாறினைப் பிழிந்து விட்டு கலக்கி வெதுவெதுப்பாக இருக்கிற பொழுதே குடித்து விடுங்கள்.

எப்படி குடிக்க வேண்டும்?

வெதுவெதுப்பாக இருக்கும்போதே குடிக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் கூட குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்தால் தவறில்லை.

ஆறவிட்டுக் குடிக்கக் கூடாது. அப்படிக் குடித்தால் பெரிதாகப் பலன் இருக்காது. தேன் சேர்க்காமல் குடிப்பது எடையை வேகமாகக் குறைக்க உதவும்.

தொடர்ந்து 15 நாட்கள் வரையில் இந்த பானத்தை தினமும் இரவு குடித்தீர்கள் என்றால், குறைந்தபட்சம் 10 கிலோ வரையில் உங்களால் உடல் எடையைக் குறைத்து விட முடியும்.

loading...