வெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம்! இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க

Report
2838Shares

சீரகத்தில் தயாரிக்கும் பானத்தினை தயாரித்து இரவில் ஒரு முறை 7 நாள் குடித்தாலே போதும் உங்கள் உடல் எடை மிக விரைவாக குறையும்.

உடலை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சீரகம் ஒரு அற்புதமான மருந்து.

இரும்புச்சத்து இதில் அதிகமாக உள்ளது.ஹீமோகுளோபின் அளவை சரிசெய்கிறது.சுவாசக்குழாய்களில் உள்ள கிருமிகளை அகற்றுகிறது.

ஞாபகசக்தி மற்றும் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கொழுப்பையும் மிக விரைவாக கரைக்கிறது.

செய்முறை
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
  • பின் அந்த சாறுடன் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். மேலும் இதனுடன் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • இந்த சாற்றை இரவில் சாப்பிட்ட பின் அரைமணிநேரம் கழித்து மிதமான சூட்டில் குடிக்க வேண்டும்.
  • இந்த சாற்றை தொடர்ந்து 7 நாள் குடித்து வந்தால் போதும் அந்த பலன் என்ன என்பதை நீங்களே அறிவீர்கள். கர்பமாக இருப்பவர்கள் இந்த சாற்றை குடிக்கக்கூடாது.
loading...