தினமும் அதிகாலையில் 2 டம்ளர் சுடு தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?.. உடனே தெரிந்து கொள்ளுங்கள்..!

Report
337Shares

ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவையே தண்ணீர் தான். அதை ஒரு நாளைக்கு எவ்வளவு அருந்துகிறோம் என்பதை பொறுத்து தான் நம் உடல் ஆரோக்கியமும் பங்குவகிக்கிறது.

காலையில் வெறும் வயிற்றில் சாதாரண தண்ணீர் அருந்துவதை விட சுடு தண்ணீர் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் உண்டாகும். ரத்த அழுத்தம், மூட்டு வலி, இதயத்துடிப்பு சீராகுதல், இருமல், மலசிக்கல், உடல் அசதி, ஆஸ்துமா, கருப்பை நோய், சிறுநீரக பிரச்சனை, வயிற்று பிரச்சனைகள், தலைவலி போன்றவை வெந்நீர் பருகுவதால் தீரும்.

முகம் பொலிவு பெறும். உஷ்ணம் குறைந்து தலைமுடி உதிர்வது நிற்கும். கொழுப்பு குறைந்து தொப்பை கரையும். இந்த வெந்நீர் சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் விரைவாக குணமடையும் தீவிர பிரச்சனைகள் குறித்து பார்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகளை குறிவைக்கும் புதிய நோய்! தப்பிப்பது எப்படி?

மூன்று நாட்கள் தொடர்ந்து வெந்நீர் பருகுவதால் தீராத தலை வலி மற்றும் சர்க்கரை நோய் கட்டுப்படும். பத்தே நாட்களில் வயிற்றுப் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். நன்றாக பசி எடுக்கத் துவங்கும்.

கருப்பை தொடர்பான பிரச்சினைகள் குணமாகும். காது, மூக்கு, தொண்டை போன்ற உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். மேலும் பெண்களுக்கு ஏற்படும் குறிப்பிட்ட சில பிரச்சனைகளும் தீரும். ஒரு மாதத்தில் நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் சீராகும்.

நான்கு மாதங்களில் கெட்ட கொழுப்பு கரைந்து விடும். உடல் எடை சீராகும். மேலும் ஆஸ்துமா இருப்பவர்களுக்கு அதன் தீவிரம் குறைந்துவிடும். இறைப்பு நோய் குணமாகும். ஆறு மாதங்களில் நரம்பு பிரச்சனைகள் தீரும். ஒன்பது மாதங்களில் புற்றுநோய் ஏற்படக்கூடிய காரணிகள் அழிக்கப்பட்டு உடல் புத்துணர்வு பெறும். கை, கால் வலிப்பு மற்றும் கை, கால் முடக்கம் போன்ற பிரச்சனைகள் குறைந்துவிடும்.

இந்த வெண்ணீர் சிகிச்சையை துவங்கும் போது சற்றே சிரமமாகத் தான் இருக்கும். பழகி போனால் சரியாகி விடும். இந்த முறைக்கு கட்டாயம் கேன் மற்றும் ஆர்.ஓ தண்ணீரை உபயோகப்படுத்த வேண்டாம். அதில் சேர்க்கப்படும் சில வேதியல் பொருட்கள் மற்றும் குளோரின் போன்றவை உகந்தது அல்ல.

மழை நீரில் உயிர் சத்து இருப்பதால் சுத்தமான மழை நீர் கொண்டு இந்த முறையை செய்தால் மேலும் சிறப்பான பலன்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

13358 total views
loading...