ஆட்டிப்படைக்கும் சர்க்கரை நோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா?... தினமும் இரண்டு ஸ்பூன் இந்த மருந்து போதும்

Report
999Shares

இன்று பெரியவர்கள் மட்டுமின்றி சிரியவர்கள் என அனைவரையும் ஆட்டிப்படைத்து வருகின்றது சர்க்கரை நோய். இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதுடன், தலைமுறை தலைமுறையாக வருகின்றது என்பதால் மேலும் அச்சத்தில் மக்கள் காணப்படுகின்றனர். இங்கு மருத்துவர் ஒருவர் கூறிய அருமையான மருந்தினைக் காணலாம்.

  • கருஞ்சீரகம்,வெந்தயம் மற்றும் ஓமம் இவற்றினை 250 கிராம் வீதம் சமஅளவு எடுத்து மிக்ஸிக்குள் போட்டு அரைத்து கொள்ளுங்கள்.
  • தினமும் 1லிட்டர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள்.
  • அந்த நீரை கலை 6 மணிக்கு 1 டம்ளர் மற்றும் மாலை 6 மணிக்கு 1 டம்ளர் குடிக்கவும்.
  • அதை குடித்த அடுத்த 2மணி நேரத்துக்கு தண்ணீரை தவிர எந்த உணவும் சாப்பிடக்கூடாது .
  • மாத்திரை, மருந்து, ஊசி ஏதும் தேவையில்லாமல் சர்க்கரையின் அளவு சீராகவே இருக்கும்... இது மருத்துவர் பரிந்துரை செய்த இந்த தகவல் அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்கு சர்க்கரை நோய் வரவே வரதாம்.

சர்க்கரை நோயாளிகள் தினமும் எத்தனை பாதாம் சாப்பிடலாம்?

39526 total views
loading...