இலங்கை தமிழர்களின் ஆரோக்கிய உணவு! வியக்க வைக்கும் அற்புதங்கள்

Report
314Shares

ஆப்பிரிக்க நாடுகளில், மரவள்ளிக்கிழங்கே, முக்கிய உணவுப் பொருளாக விளங்குகிறது.

ஏழை மக்களுக்கு பஞ்ச காலங்களிலும் போர்க் காலங்களிலும் உணவாகப் பயன்பட்ட மரவள்ளிக்கிழங்கில், கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்C சத்து மிகுந்துள்ளது.

பல்வேறு பொருட்களின் தயாரிப்புகளுக்கு மூலப் பொருளாகவும், மருந்துப் பொருட்கள் தயாரிக்க, உணவில் சேர்க்க பல வடிவங்களில், மரவள்ளிக்கிழங்கு பயனாகின்றன.

11172 total views
loading...