வெங்காய சாற்றினை இதனுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் போதும்.. கல்லீரல் நோயை குணப்படுத்து அதிசயம்..!

Report
87Shares

வெங்காயத்தில் வைட்டமின்கள் ஏA, B6, C மற்றும் E, சல்பர், குரோமியம், இரும்பு போன்ற கூறுகள் உள்ளன, அவை ஆரோக்கியத்திற்கு நன்மை பலனளிக்கும். பலவகையில் நமக்கு ஆரோக்கியம் அளிக்கும் வெங்காயத்தின் நன்மைகளை குறித்து இன்று நாம் அறிந்துக்கொள்வோம்.

வெங்காயம் இல்லாத சமையல்கலை நாம் எளிதில் கணக்கெடுத்து கூறிவிடலாம். வெங்காயத்தின் தேவை என்பது சமையலில் அவ்வுளவு முக்கியமான ஒன்றாகும்.

தினமும் வெங்காயத்தை சாப்பிடுவதால் பல நன்மைகள் நமது உடலுக்கு கிடைக்கிறது. வெங்காயத்தின் சாறினை அருந்தினாலும் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இது குறித்த தகவலை இன்று காண்போம்.

மேலும், வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு அதிகளவு நன்மைகளை தருகிறது. நான்கு வெங்காயத்தை தோலுரித்து, சிறிதளவு வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறைகிறது. பித்த ஏப்ப பிரச்சனை சரியாகிறது.

வெங்காயத்தின் சாறு மற்றும் இளம் சூடுள்ள நீரினை சேர்த்து வாய்கொப்புளித்து வந்தால் அல்லது வெங்காயத்தின் சாறினை பஞ்சில் நனைத்து பற்களில் ஈறுகளில் தடவி வந்தால் பல்வலி மற்றும் ஈறுவலி போன்ற பிரச்சனை குறையும்..

இன்றுள்ள பெரும்பாலானோருக்கு ஏற்படும் சர்க்கரை நோய்க்கான இன்சுலின் குறைபாட்டினை சரி செய்ய, சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வர, கணையத்தை இயல்பு நிலைக்கு மாற்றி சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.

கல்லீரலில் இருக்கும் பித்த திரவத்தை சுரக்க வைத்து, மஞ்சள் காமாலை ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது. புகைபிடிக்கும் பழக்கம் உள்ள நபர்கள் வெங்காயத்தின் சாறினை நாளுக்கு மூன்று வேலை அவுன்ஸ் வீதம் அருந்தி வந்தால் நுரையீரல் சுத்தமாகிறது.

இதனைப்போன்று வயிற்று கோளாறுகளை சரி செய்கிறது. மோரில் வெங்காய சாறை சேர்த்து குடித்து வந்தால் இருமல் குறைகிறது. வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை சரியாகிறது. சிறுகுடல் பாதையை சுத்தம் செய்கிறது. ஜீரணத்திற்கு உதவி செய்கிறது. வெங்காயத்தை அரைத்து நெற்றியில் பத்து போட்டு வந்தால் தலைவலி குறைகிறது.

2934 total views