பல சத்துக்கள் அடங்கிய முந்திரி... இதற்கு பின்னால் நடக்கும் வேலையைப் பாருங்க!...

Report
229Shares

முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாது, இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்ற கனிம தாதுப்பொருள்கள் அதிக அளவில் உள்ளது.

புற்றுநோயினை வராமல் தடுக்கும் இதனை தினசரி சிறதளவு சாப்பிட்டுவந்தால், ரத்தஅழுத்தம் சீராக இருக்கும். சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

இவ்வாறு பல வகையான சத்துக்கள் அடங்கிய இந்த முந்திரி முந்திரி மரத்திலிருந்து பழமாக பறிக்கப்பட்டு நமது கைகளில் இவ்வாறு எப்படி கிடைக்கின்றது என்பதைக் காணொளியில் காணலாம்.