ஆண்மை குறைவை ஏற்படுத்தும் உணவுகள் உஷார்!.. இனியாவது தவிர்த்துவிடுங்கள்...!

Report
136Shares

பெரும்பாலான மக்கள் சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் ஆண்மை குறைவு ஏற்பட்டு அவதிப்படுகீறார்கள்.

அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் கூட ஒரு சில உணவுப் பொருட்கள் மிக முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது.

அதில் ஒரு சில உணவு பொருட்களை தவிர்த்து வந்தாலே ஆண்மை குறைவு பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

  • அதில் குறிப்பாக சிக்கனில் அதிக புரதம் உள்ளது. மேலும் ஒரு முறை அதனை சூடுபடுத்தி உண்டால் அதில் உள்ள புரதம் மேலும் அதிகரித்து ஆண்மைக் குறைவு ஏற்பட வழிவகை செய்து விடும்.
  • அடுத்ததாக கீரையில் அதிக அளவில் உள்ள இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் இருப்பதால் அதனை சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது.
  • நைட்ரேட் மற்றும் இரும்புச்சத்தின் காரணமாக மீண்டும் சூடுபடுத்தும் போது புற்றுநோயை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
  • முட்டையில் அதிக புரதச்சத்து இருக்கிறது., அதனை வேக வைத்து விட்டு ஓடுகளை எடுக்க மறந்து பின்னர் சூடாக வேண்டுமென்பதற்காக மீண்டும் ஒருமுறை கொதிக்க விட்டால் அதில் உள்ள புரதம் அதிகரித்து பலவிதமான கெடுதலை ஏற்படுத்தும்.
  • அடுத்தப்படியாக, உருளைக்கிழங்கு பீட்ரூட் உள்ளிட்ட காய் வகைகளிலும் பிரிட்ஜில் வைத்து சாப்பிட கூடாது.

எனவே ஒரு சில விஷயத்தையும் ஒருசில உணவுப் பொருட்களை அறவே தவிர்த்து வந்தால் ஆண்மை குறைவு என்ற ஒரு பிரச்சினைக்கு மிக எளிதாகத் தீர்வு காணலாம்.

5961 total views