தினமும் 7 நிமிஷம் இத மட்டும் செஞ்சாலே போதும்! தொப்பை உங்களை நெருங்கவே நெருங்காதாம்?

Report
369Shares

தொப்பை இன்று அனைவரையும் பாடாய் படுத்தி எடுக்கிறது. இதற்கு சிறந்த பானம் ஒன்று உள்ளது.

தினமும் 7 நிமிடம் செலவு செய்து அதனை தயாரித்து பருகினால் தொப்பை உங்களை எட்டி கூட பார்க்காதாம்.

நெல்லி டீ

ஒரு நாளைக்கு 1 முறையாவது நெல்லி டீயை குடித்து வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் உடனடியாக குறைந்து எடையை சீராக வைத்து கொள்ளும்.

அத்துடன், தொப்பையை எளிமையாக குறைக்க நெல்லி டீ தான் அருமையான வழியாகும்.

தயாரிக்க தேவையானவை
  • நெல்லிக்காய் பொடி 1 ஸ்பூன்
  • வெல்லம் 1 ஸ்பூன்
தயாரிப்பு முறை
  • முதலில் 1 கப் நீரை கொதிக்க விடவும்.
  • அதன் பின் அதில் 1 ஸ்பூன் நெல்லி பொடியை சேர்த்து கொள்ளவும்.
  • மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். இறுதியில் இவற்றுடன் 1 ஸ்பூன் வெல்லம் சேர்த்து குடிக்கவும்.
  • இவ்வாறு தினமும் 1 முறை குடித்து வந்தால் தொப்பை மற்றும் உடல் எடை குறையும்.
loading...