கொழுப்பை கரைக்கணுமா? வெறும் 14 நாட்களில் அதிசய மாற்றம்

Report
264Shares

பெரும்பாலான இளைஞர்கள் தொப்பையினால் பெரும் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள். இத்தகைய வயிற்றைக் குறைக்க எவ்வளவோ முயற்சித்தும், எந்த பலனும் கிடைக்காமல் வேதனையில் உள்ளனர்.

ஒருவரது அடிவயிற்றுப் பகுதியில் அதிகளவு கொழுப்புக்கள் தேங்கினால், இதயம் மற்றும் சிறுநீரக செயலிழப்பின் அபாயம் அதிகரிப்பதோடு, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் பல வகையான புற்றுநோயின் அபாயமும் அதிகரிக்கும்.

இதனால், ஆரம்பத்திலேயே தொப்பையை குறைக்க முயற்சி செய்யுங்கள். அதற்கு ஓர் இயற்கை வழி உண்டு.

இரண்டே வாரத்தில் தொப்பையை குரைத்து விடலாம். இது குறித்து இந்த காணொளியில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது.

10944 total views