கொழுப்பை கரைத்து எடையை குறைக்க? ... 5 ஆயிரம் வருடமாக பயன்படுத்திய பொருள் இதுதான்

Report
860Shares

இன்றைய காலகட்டத்தில் எடையை குறைக்க பலரும் பலவிதமானவற்றை முயன்றுவருகின்றனர், ஆனால் 5 ஆயிரம் ஆண்டுகளாக கொழுப்பை குறைக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய குடம்புளி பற்றி தெரியுமா?

இதன் அறிவியல் பெயர் கர்சினியா கம்போஜியா, இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மிகச்சிறந்த மருத்துவ பலன்கள் கொண்டவை.

பழுத்தவுடன் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இந்த பழம் மாறிவிடும், இது 5 செமீ விட்டளவும் ஆரஞ்சு பழம் போன்று 6-8 வரையிலான செலைகளையும் கொண்டுள்ளது.

லேசான இனிப்பு சுவையுடன் புளிப்பு சுவையையும் கொண்டு இருப்பதால் அற்புதமான ருசியாக இருக்கும்.

30414 total views