"Cardiac Arrest" என்பது என்ன? உயிர் பிழைப்பது கடினமே! யாருக்கெல்லாம் வரலாம்?

Report
878Shares

இன்றைய காலகட்டத்தில் கார்டியாக் அரெஸ்ட் என்ற வார்த்தையை அதிகம் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

கார்டியாக் அரெஸ்ட் என்பது உடலில் எந்தவொரு எச்சரிக்கையையும் காட்டாமல் திடீரென்று ஏற்படுவது.

இதயத்தில் ஏற்படும் மின் இடையூறுகள்தான், பொதுவாக, கார்டியாக் அரெஸ்ட்டுக்கு காரணம். இந்த இடையூறு, இதயத் துடிப்பில் ஆதிக்கம் செலுத்தி, அதன் நிகழ்வுத் தன்மையில் குறிக்கிடுகிறது.

இது இதய ரத்த ஓட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி, மூளை, இதயம் மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கு ரத்தம் செல்வதை தடுக்கிறது.

கார்டியாக் அரெஸ்டால் பாதிக்கப்பட்டவர்கள், அடுத்த சில நொடிகளில் தங்கள் சுயநினைவை இழந்து விடுகிறார்கள், முறையான சிசிச்சை இல்லையென்றால் மரணம் நிச்சயமே என்கின்றனர் மருத்துவர்கள்...

அப்படி என்றால் என்ன? கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டால் உயிர் பிழைக்க முடியாதா? மாரடைப்புக்கும் இதற்கும் இருக்கும் வித்தியாசம் பற்றி இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளலாம்.

26897 total views