தொப்பையை 4 வாரங்களிலே குறைக்கணுமா? தினமும் வெறும் வயிற்றில் இதை குடிங்கள்!

Report
333Shares

உடல் எடையை குறைப்பதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன. அதிலும் சரியான டயட் மற்றும் ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போன்றவை பெரிதும் உதவும்.

இருப்பினும், உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

அதற்காக சாப்பிடும் உணவுகளை தவிர்த்தால், விரைவில் உடல் எடை குறைந்துவிடும் என்ற தவறான வழியை தேர்ந்தெடுக்கக்கூடாது.

ஏனெனில் சிலர் பழைய உடையை அணியும் அளவில் எடையை குறைக்க வேண்டும் என்று இந்த மாதிரியான முறையை பின்பற்றுவார்கள்.

எனவே இந்த மாதிரியான முறையை பின்பற்றினால், நிச்சயம் உடல் ஆரோக்கியமற்றதாகிவிடும்.

நீங்கள் இந்த பானத்தை தினமும் வெறும் வயிற்றில் குடித்தாலே போதும் உடல் எடை குறைந்து விடும்.

நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை சட்டென குறைத்து விடலாம். டீ தயாரித்து கூட பருகலாம்.

நெல்லி டீ

  • ஒரு நாளைக்கு 1 முறையாவது நெல்லி டீயை குடித்து வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் உடனடியாக குறைந்து எடையை சீராக வைத்து கொள்ளும்.
  • அத்துடன், தொப்பையை எளிமையாக குறைக்க நெல்லி டீ தான் அருமையான வழியாகும்.

இதனை தயாரிக்க தேவையானவை...

  • நெல்லிக்காய் பொடி 1 ஸ்பூன்
  • வெல்லம் 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை

முதலில் 1 கப் நீரை கொதிக்க விடவும். அதன் பின் அதில் 1 ஸ்பூன் நெல்லி பொடியை சேர்த்து கொள்ளவும். மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும்.

இறுதியில் இவற்றுடன் 1 ஸ்பூன் வெல்லம் சேர்த்து குடிக்கவும். இவ்வாறு தினமும் 1 முறை குடித்து வந்தால் தொப்பை மற்றும் உடல் எடை குறையும்.

10838 total views
loading...