நீரிழிவு நோயாளிகள் வெங்காயத்தாள் சாப்பிடலாமா? தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

Report
373Shares

உலகில் உள்ள மக்கள் அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு உணவுப்பொருள் வெங்காயத்தாள்.

வெங்காயத்தாள் சுவைக்காக நாம் பயன்படுத்துகிறோம். இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. பெரும்பாலும் சீன உணவுகளில் வெங்காயத்தாள் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுவதுண்டு.

இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் குறைந்த கலோரி இருக்கின்றன. இதில், வைட்டமின் சி, வைட்டமின் பி2, விட்டமின் ஏ, கே மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

வெங்காயத்தாளில் உள்ள குரோமியம் சத்து நீரிழிவு நோய்க்கான சுகாதார நலன்களை வழங்குகிறது. இது இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது

டலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றது.

கண் நோய்க்கு அரிய மருந்து

கண்நோயால் பாதிக்கப்பட்டு பார்வை மங்கலாக இருப்பவர்கள் வெங்காயப்பூவைக் கசக்கி சாறு பிழிந்து எடுத்து இரண்டு சொட்டு சாறு காலை, மாலை கண்களில் விட்டு வந்தால், மூன்று நாட்களில் கண்பார்வை தெளிவடையும்.

பக்க விளைவுகள்

  • இரத்தக் கசிவு உள்ளவர்கள் வெங்காயத்தை அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிருங்கள்.
  • இது இரத்தம் கட்டுதலை தடுத்து அதிகமாக இரத்தக் கசிவு ஏற்பட செய்து விடும்
  • குறைந்த இரத்த சர்க்கரை கொண்டவர்கள் இதை எடுத்துக் கொள்ளும் போது மேலும் இரத்த சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளது.

10358 total views