தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள்! மூன்றே நாட்களில் உடல் எடை குறையும்

Report
150Shares

பப்பாளி எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு சுவையான பழம். இதன் விலையும் மலிவாகவே இருப்பதால் இதை "ஏழைகளின் கனி" என்றும் கூறுவர்.

இதன் இனிமையான சுவையால் "பழங்களின் தேவதை " என்றும் அழைக்கப்படும். மனித உடலின் ஆரோக்கியம் மற்றும் அழகு இரண்டிலுமே பப்பாளியின் பங்கு மகத்தானது.

பலவகையான ஊட்டச்சத்துக்களை கொண்ட பழங்களில் பப்பாளி முதன்மையானது. இந்த பழத்தை ஒருவர் அன்றாடம் தங்களது டயட்டில் சேர்த்து வந்தால், எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.

அதிலும் பப்பாளியை ஜூஸ் செய்து, அத்துடன் எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால், உடலினுள் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

ஜூஸ் செய்யும் முறை

சிறிது பப்பாளி பழத்தை அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு டம்ளரில் 3 டேபிள் ஸ்பூன் பப்பாளி ஜூஸையும், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினையும் ஒன்றாக சேர்த்து கலந்து பருக வேண்டும்.

எப்போது பருக வேண்டும்?

இந்த ஆரோக்கியமான ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும், உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இப்படி தினமும் பருகி வந்தால், உடலில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நீங்கள் நன்கு உணர்வீர்கள்.

6398 total views
loading...