வெங்காயத்தை பாதத்தில் வைத்து தூங்கினால் போதும்.. இத்தனை பிரச்சினைகளில் இருந்து முழுவதும் விடுபடலாம்..!

Report
494Shares

இரவில் தூங்க செல்லும் முன் வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து சாக்ஸை அணிந்து தூங்குவதால், உடலில் பல்வேறு உறுப்புகளுக்கு நல்லது நடக்கிறது. இதற்கு முக்கிய காரணமே அதில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட் தான்.

வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட்டானது, சருமத்தின் வழியே ஊடுருவி இரத்த நாளங்களில் நுழைந்து, இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரஸ் அதிகம் உள்ளது. எனவே இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடும்.

  • இதய ஆரோக்கியம் மேம்படுமாம். முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாம்.
  • கழுத்து வலி, காது வலி போன்றவை நீங்கும்.
  • வயிற்றுப் பிரச்சனைகள், சிறுநீரக பிரச்சனைகள், குடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகும்.
  • உஙகள் பாதங்களில் இருந்து கடுமையான தூர்நாற்றம் வீசினால், தினமும் பாதங்களில் வெங்காயத்தை வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், பாதங்களில் இருந்து வீசும் துர்நாற்றம் போய்விடும்.
  • சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், வெங்காயத்தை இரவில் படுக்கும் போது உள்ளங்கால்களில் வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், சளி, காய்ச்சல் போன்றவை குணமாகும்.

18117 total views