நீரிழிவு நோயாளிகள் சாப்பிட அஞ்சி நடுங்கும் இந்த ஒரு பொருளைதான் இருதய நோய்களில் இருந்து மீண்டு வந்த 200,000 பேர் தினமும் சாப்பிட்டார்களாம்!

Report
374Shares

சீஸ் என்றால் நீரிழிவு நோயாளிகள் சப்பிடுவதற்கு சற்று அஞ்சுவார்கள் ஆனால், இந்த ஒரு பொருளைதான் இருதய நோய்களில் இருந்து மீண்டு வந்த 200,000 பேர் தினமும் சாப்பிட்டார்களாம்.

உங்களுக்கு சீஸ் சாப்பிடுவது மிகவும் பிடித்த விஷயம் என்றால் இந்த செய்தி உங்களுக்கு இனிமையான ஒரு செய்தியாக இருக்கும்.

புதிய கண்டுபிடிப்பு ஒன்றில் ஆராய்ச்சியாளர்கள் தினமும் 40 கிராம் அளவு சீஸ் சாப்பிடுவது உங்களது இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கூறியுள்ளனர்.

ஆய்வு

சீஸ் சாப்பிட்டால் உண்மையில் இருதய நோய் பாதிப்பு உண்டாகுமா என்பது பற்றி நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 200,000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்கள் 10 ஆண்டுகளாக தொடர்ந்து சீஸ் சாப்பிட்டு வந்தார்கள். 10 ஆண்டுகள் கழித்து இவர்களது உடலை பரிசோதனை செய்து பார்த்த போது அவர்களுக்கு எந்தவித இருதய கோளாறும் உண்டாகவில்லை.

எப்படி இது சாத்தியம்?

ஆய்வில் கலந்து கொண்டவர்கள் தினசரி 40 கிராம் அளவு சீஸ் மட்டுமே சாப்பிட்டு வந்தனர். அதாவது 1.41 அவுண்ஸ் ஆகும். இதனால் அவர்களுக்கு 10 சதவீதம் அளவு இருதய ஸ்ரோக் வரும் பிரச்சனை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 14 சதவீதம் அளவுக்கு அவர்கள் கார்டிவாஸ்குலர் இருதய நோயில் இருந்து தப்பித்துள்ளனர்.

யாருக்கு எல்லாம் முக்கியமாக தேவை?

  • விளையாட்டு வீரர்கள், உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் வெண்ணெயை உணவுடன் அவ்வப்போது சேர்த்துக்கொள்ளலாம்.
  • காசநோய் உள்ளவர்களுக்கும் நல்லது. இது அதிக நேரத்துக்கு உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும்.
  • உடல் எடை குறைவான டீன் ஏஜ் இளைஞர்களும் ஓரளவுக்கு வெண்ணெய் சேர்த்துக் கொள்வது நல்லது.

16155 total views