குனியும் போதும் தொப்பையின் தொல்லையா? 7 நாட்களில் கொழுப்பை குறைக்க இந்த இரண்டு பொருள் போதும்! இப்படி பண்ணுங்க

Report
310Shares

இன்று பலரை வாட்டி எடுக்கும் ஒரு பிரச்சினை இந்த தொப்பை தான். நின்னாலும் தொப்பை, நடந்தாலும் தொப்பை.

இந்த தொப்பைக்கு முக்கிய காரணமே வயிற்றில் சேர கூடிய கொழுப்புகள் தான். இந்த கொழுப்பை குறைத்து விட்டாலே உங்கள் தொப்பை பிரச்சினை அனைத்திற்கும் மிக பெரிய முற்றுப்புள்ளியை நாம் வைத்து விடலாம்.

கொழுப்பை குறைக்க வாழைப்பழத்தையும் இஞ்சியையும் சேர்த்து சாப்பிட்டாலே போதும்.

பலருக்கு காரணமே இல்லாமல் தொப்பை வருகிறது என சொல்வார்கள். ஆனால் அது அப்படி இல்லை. நீங்கள் சாப்பிட கூடிய கெட்ட கொலஸ்ட்ரால் கொண்ட உணவுகள் தான் இதற்கு முதல் காரணம். இவை நீண்ட நாட்கள் அழுக்குகளாகவே நமது உடலில் தேங்கி பலவித கோளாறுகளையும் உண்டாக்கும்.

வாழைப்பழமும் இஞ்சியும் ஒன்றாக சேரும் போதுதான் உங்கள் தொப்பைக்கு தீர்வே கிடைக்கிறது. நீங்கள் இந்த கலவையை மேலும் சில முக்கிய உணவு பொருட்களோடும் சாப்பிட வேண்டும். அவ்வாறு செய்யும் போது உடல் எடையையும் சேர்த்தே இது குறைத்து விடும்.

தேவையான பொருட்கள்

இந்த தொப்பை குறைப்பு வைத்தியத்திற்கு வாழைப்பழம் இஞ்சியோடு சேர்த்து மேலும் சில உணவு பொருட்கள் தேவைப்படுகிறது.

  • வாழைப்பழம் 1
  • துருவிய இஞ்சி 1
  • டேபிள்ஸ்பூன் துளிர்
  • முளைக்கீரை 1/4 கப்
  • ஆளி விதைகள் 2 டேபிள்ஸ்பூன்

தயாரிப்பு முறை

முதலில் வாழைப்பழத்தை இஞ்சியுடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.

அடுத்து இவற்றுடன் முளைக்கீரை மற்றும் ஆளி விதைகள் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும். இந்த கலவையை காலை உணவாக சாப்பிட்டால் தொப்பையில் உள்ள கொழுப்புகள் எளிதாக குறைந்து விடும்.

குறிப்பு

  • ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த இந்த ஆளி விதை பலவித நன்மைகளை உங்களுக்கு தரவல்லது.
  • குறிப்பாக தொப்பையில் சேர்ந்துள்ள கொழுப்புகளை குறைத்து, கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்து கொள்ளும். இதில் நார்சத்து அதிகம் உள்ளதால் உடல் எடை கூடாமல் பார்த்து கொள்ளும்.

loading...