இந்த பேப்பரை காலில் இப்படி சுற்றி வைத்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?

Report
191Shares

என்னடா இது அலுமினியம் பேப்பரை எடுத்து காலில் சில மணி நேரங்கள் வரை சுற்றி வைத்திருக்கச் சொல்கிறார்கள். இவர்கள் காமெடி பண்ண நாம தான் கெடச்சோமா என்று மட்டும் இந்த விஷயத்தைச் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்.

அப்படி சுற்றி வைத்திருப்பதால் நீங்கள் கொஞ்மும் எதிர்பார்க்காத நிறைய நன்மைகள் உண்டாகும். கொஞ்ச நேரத்திலேயே சோர்வு நீங்கிவிடும். சளித் தொல்லை பறந்து போயிவிடும். கத்தி மழுங்கினால் அதை இதில் வைத்து தேய்த்தால் புதுசு போல் மாறும்.

இப்படி இன்னும் ஏராளமான நன்மைகள் இந்த அலுமினியம் ஃபாயில் பேப்பரில் இருக்கின்றன.

இது தெரியாமலேயே நாமும் ஏதாவது கடைகளில் வாங்கும் போது கொடுக்கிற அலுமினியம் ஃபாயில் பேப்ர்களை உடனே குப்பையில் தூக்கி வீசி விடுகிறோம். சரி வாங்க. இதை எப்படி பயன்படுத்த வேண்டும், எதற்காகவெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.

நன்மை
மொன்னை கத்தி

கத்தி கூர்மையாக இல்லாமல் மொன்னையாக இருக்கிறதா? புதுசெல்லாம் வாங்க வேண்டாம். ஒரு சின்ன துண்டு அலுமினியம் ஃபாயில் பேப்ரை எடுத்து அதை சின்ன சின்ன பீஸாக அந்த மொன்னை கத்தியால் வெட்டுங்கள்.

பிறகு பாருங்கள் உங்கள் கையில் இருக்கும் கத்தழ புதுசு போல வெட்டும்.

மோசமான குளிர்

மிக மோசமான குளிரால் பாதிக்கப்பட்டால் கவலைப் படாதீங்க. 5 அலுமினியம் தாள்களை எடுத்துக் கொண்டு அதை பாதங்களில் நன்கு சுற்றி வைத்திருங்கள்.

சில மணி நேரங்கள் கழித்து எடுத்துவிட்டு ஒரு மணி நேரம் பாதங்களுக்கு சுவாசிக்க இடம் கொடுங்கள்.அதன்பிறகு மீண்டு அந்த பேப்பரை சுற்றுங்கள். இதை தொடர்ச்சியாக மாலை நேரங்களில் செய்து வந்தால் போதும். ஓரிரு நாட்களில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

மூட்டு வலி

எந்தெந்த மூட்டுப் பகுதிகளில் எல்லாம் வலி இருக்கிறதோ அங்கெல்லாம் அலுமினியம் ஃபாயில் பேப்ரை சுற்றுங்கள். அது கீழெ விழுந்து விடாமல் இருக்க செல்லோ டேப் கொண்டு ஒட்டி விடுங்கள். தூங்கப் புாவதற்கு முன்பு இதை செய்வது தான் நல்லது.

இரவு முழுக்க அப்படியே வைத்திருங்கள். தொடர்ந்து 7 நாட்கள் இதை செய்யுங்கள். பிறகு பாருங்கள் மாற்றத்தை. ஆச்சர்யப்பட்டு போவீர்கள்.

அதிகமாக சோர்வு

ரொம்ப டயர்டா இருக்கீங்கன்னா அதுக்கும் இந்த பேப்பரை பயன்படுத்த முடியும். எப்படி தெரியுமா? ஒரு நாலஞ்சு பேப்பரை பிரிட்ஜ் ஃபீரிசர்ல இதை 2 மணி நேரம் வைத்திருங்கள். பிறகு எடுத்து அந்த பேப்பரால் உங்கள் முகத்தை முழுவதும் மூடுங்கள்.

குறிப்பாக கண்களும் கன்னங்களும் மூடுங்கள். சௌகரியமான இடத்தில் உட்கார்ந்து கொள்ளவோ படுத்துக் கொள்ளவோ செய்யலாம்.

6877 total views