உடல் எடையை 14 நாட்களில் குறைக்க இந்த ஒரு பொருள் போதும்! இப்படி செய்தால் அதிசயம் நடக்கும்?

Report
221Shares

இப்போதெல்லாம் எடையை குறைக்க பலரும் சிரமப்படுகின்றனர். உணவின் மேல் உள்ள காதலால் அளவுக்கு அதிகமாக உணவை சாப்பிட்டு விட்டு, முன்பு இருந்ததை விட இருமடங்கு உடல் எடை கூடியவர்கள் இங்கு அதிகம்.

உடல் எடையை குறைக்க தெரியாமல் தவறான வழி முறைகளையெல்லாம் பலர் பின்பற்றுகின்றனர்.

இனி இது போன்ற பிரச்சினையில் இருந்து உங்களை காக்கிறது வெறும் ஒரு துண்டு இஞ்சி வைத்தியம்.

ஒரு துண்டு இஞ்சியை கொண்டு 2 வாரத்திலேயே உங்களின் உடல் எடையை குறைத்து விடலாம் நண்பர்களே.

அபரிமித வளர்ச்சியா..?

நாளுக்கு நாள் உடல் எடை கூடி கொண்டே போகிறது என வருந்துபவர்கள் பலர். உடல் எடையை கூட செய்வது இந்த கொழுப்புகளும், கொலெஸ்ட்ரோலும் தான். இவை இரண்டும் உடலில் சரியான அளவில் இருந்தால் உடல் எடை அதிகரிக்கும் பிரச்சினை ஏற்படாது.

நீங்கள் அபரிமிதமாக எடை கூடுகின்றீர்கள் என்றால் உங்களுக்கு ஏற்ற தீர்வு இஞ்சி தான்.

கொலஸ்டராலை கரைக்க...

இஞ்சியை பயன்படுத்தியே நம்மால் எளிதில் கொலஸ்ட்ராலை குறைத்து விட முடியும். அத்துடன் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலையும் இஞ்சி கரைத்து விடும். இதனால் உடல் பருமன் பிரச்சினை குணமாகும். மேலும், தொப்பையை எளிதாக இஞ்சியை வைத்து குறைத்து விடலாம்.

நாள் முழுக்க இதை குடியுங்க..!

எளிதாக உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால், அவர்களுக்கு இந்த குறிப்பு எளிதில் உதவும்.

தேவையானவை

  • வெள்ளரிக்காய் 1
  • இஞ்சி 1 துண்டு
  • எலுமிச்சை பாதி
  • புதினா சிறிது

செய்முறை

வெள்ளரிக்காய், இஞ்சி, எலுமிச்சை ஆகியவற்றை நறுக்கி கொள்ளவும். பிறகு இதனை 1 லிட்டர் நீரில் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்கவும். பிறகு, மறுநாள் இந்த நீரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்தால் உடல் எடை குறையும்.

8806 total views