செவ்வாழை பிரியரா நீங்கள்?... இந்த அதிர்ச்சிக்காட்சியை ஒருக்கா பாருங்க!

Report
329Shares

உலகம் முழுவதும் சாப்பிட உகந்த பழமாக இன்று வரை திகழ்ந்து வருகிறது வாழை. தமிழ்நாட்டில் உணவாக மட்டும் பார்க்கப்படாமல், பாரம்பரியமாக ஒரு தெய்வீக சடங்குப் பொருளாகவும் பார்க்கப்பட்டு வருகிறது வாழைப்பழம்.

வாழை மரத்தின் இலை, காய், பூ, மட்டை, நார் என அனைத்துமே வியாபாரப் பொருளாகவும், மருத்துவப் பொருளாகவும், சந்தைப்படுத்துதலிலும் ஒரு முக்கிய இடத்தைப் பெற்று வருகின்றது. ஆனால் கலப்படம் எந்தப் பொருளை விட்டது? வாழையையும் விட்டு வைக்கவில்லை.

ஆம் இங்கு செவ்வாழை என்று விற்கப்படும் பழத்தில் சாயத்தினை பூசி ஏமாற்றியுள்ளதைக் காணொளியில் காணலாம்.

13042 total views