கற்பூரத்தை இந்த இடத்தில் வைத்து விட்டு தூங்குவதால் இவ்வளவு நன்மைகளா?

Report
91Shares

கற்பூரத்தை நாம் ஆன்மீகப் பொருளாகத்தான் பார்க்கிறோம். ஆனால், இதில் அடங்கியிருக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரியாது.

அத்தகைய கற்பூரத்தை தினமும் இரவு தூங்கும் போது நெஞ்சின் மேல் வைத்து தூங்குவதால் ஏர்படும் அதிகளவான நன்மைகள் பற்றி பார்ப்போம்.

பயன்படுத்தும் முறை

சிலருக்கு கற்பூரம் நேரடியாக சருமத்தில் படும் போது சரும கோளாறுகள் உண்டாகலாம். அதனால், இதை ஒரு சிறு துணியில் கட்டி, கயிற்றில் கோர்த்து கழுத்தில் தொங்கவிட்டு பயன்படுத்தலாம்.

மேலும் ஒருவர் தினமும் இரவு முழுவதும் கற்பூரத்தை இதயத்தில் கட்டி உறங்குவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன.

நன்மைகள்

  • வாயுத்தொல்லை, வாயுவால் வயிறு வீக்கம் அடைவது போன்றவை ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
  • கற்பூரத்தை நெஞ்சின் மீது தினமும் வைத்து தூங்குவதல் உடலில் ஏற்படும் செரிமானம் பிரச்சனைகளை சீராகுவதற்கும் உதவுகிறது.
  • கற்பூரம் சளித்தொல்லை நீங்க வெகுவாக உதவுகிறது.சளி மட்டுமின்றி சுவாசகோளாறுகளுக்கு நல்ல தீர்வையும் இது அளிக்கும்.இதன் வாசம் சுவாசிப்பது நுரையீரலை சுத்தம் செய்ய உதவுகிறது.
  • கற்பூர எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும் போது தசை மற்றும் நரம்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கின்றது.
  • உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கு இரத்தம் சீராக செல்லும் வகையில் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. மேலும் கற்பூரத்தின் வாசனை மிகவும் மணமுடன் இருப்பதால் இது சுவாசிப்பதற்கு நல்லது.

4014 total views