தொப்பையை வேகமாக கரைக்க ஓர் அற்புத பானம்! தினமும் காலையில 8 மணிக்கு அருந்துங்கள்?

Report
175Shares

உடலிலேயே அடிவயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் கரைப்பது தான் மிகவும் கடினமாக இருக்கும். அதனால் தான் நிறைய பேருக்கு தொப்பை இருக்கிறது.

குறிப்பாக அடிவயிற்றில் கொழுப்புக்கள் தேங்குவதற்கு உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையை காரணமாக கூறலாம்.

அதோடு நாம் அன்றாடம் சாப்பிடும் சில கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களும் முக்கிய காரணமாகும். தொப்பையை ஆரம்பத்திலேயே குறைக்க முயலாவிட்டால், பின் அதனாலேயே பல்வேறு உடல் நல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

இங்கு தொப்பையை வேகமாக கரைக்க உதவும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்

  • ப்ளம்ஸ் - 100 கிராம்
  • தண்ணீர் - 1 லிட்டர்

தயாரிக்கும் முறை

  1. காற்றுப்புகாத பாட்டிலில் ப்ளம்ஸை துண்டுகளாக்கிப் போடவும்.
  2. பின்னர் நீர் ஊற்றி, நன்கு மூடி ஒரு வாரம் ப்ரிட்ஜ்ஜில் வைக்கவும். பின்னர் வடிகட்டி பானத்தை தொடர்ந்து அருந்தினால் விரைவாக கொழும்பு கரையும்.

7068 total views