இதை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க..? தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் மாயமாகும்!

Report
430Shares

அன்றாடம் நாம் உண்ணும் உணவுகள் மற்றும் மேற்கொள்ளும் சில செயல்களால், நமக்கு தெரியாமலேயே உடலினுள் தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் சேர்கிறது என்று தெரியுமா?

குறிப்பாக நாம் குடிக்கும் நீர், டூத் பேஸ்ட் மற்றும் உணவுகளில் சேர்க்கப்படும் மிகவும் மோசமான சோடியம் ஃப்ளூரைடு, நம் பற்களை சொத்தை செய்வதோடு மட்டுமல்லாமல், நாம் நினைப்பதை விட மோசமான பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பது தெரியுமா?

இதற்கு என்ன செய்வது?

குழாய் தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள். நீரை காய்ச்சி வடிகட்டி குடியுங்கள். கடைகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பொருட்களின் பின்புறம் குறிப்பிடப்பட்டுள்ள லேபிளை கவனமாக படியுங்கள்.

உடலை சுத்தம் செய்யும் உணவுப் பொருட்களை அடிக்கடி உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். கீழே உடலில் இருந்து சோடியம் ப்ளூரைடை நீக்கும் சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அயோடின்

போதுமான அளவிலான அயோடின் தைராய்டு ஹார்மோன்களின் சீரான பராமரிப்பிற்கு மிகவும் அவசியமானவை. இந்த சோடியம் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள ப்ளூரைடை சிறுநீரின் வழியே வெளியேற்ற உதவும்.

இத்தகைய சோடியமானது கிரான்பெர்ரி பழங்கள், தயிர், உருளைக்கிழங்கு மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில் வளமான அளவில் நிறைந்துள்ளது.

போரான்

போரான் ஒரு இயற்கை கனிமப் பொருள். இது உடலில் இருந்து நச்சுமிக்க சோடியம் ப்ளுரைடை வெளியேற்ற உதவும்.

இந்த போரான் அல்லது போராக்ஸ் கொண்டைக்கடலை, நட்ஸ், பேரிச்சம்பழம், தேன், ப்ராக்கோலி, வாழைப்பழம் மற்றும் அவகேடோ போன்றவற்றில் ஏராளமான அளவில் உள்ளது. வேண்டுமானால், 1/4 டீஸ்பூன் போராக்ஸ் பவுடரை 1 லிட்டர் நீரில் சேர்த்து கலந்து, நாள் முழுவதும் குடியுங்கள்.

புளி

புளி கொண்டு தயாரிக்கப்படும் பானி பூரி நீர் மிகவும் நல்லது என்பது தெரியுமா? இந்த ஆயுர்வேத மூலிகைப் பொருள் உடலில் இருந்து ப்ளூரைடை வெளியேற்ற உதவும்.

புளி நீர் உடலில் இருந்து சோடியம் ப்ளூரைடை சிறுநீரின் வழியே வெளியேற்றும். எனவே புளியை உங்களுக்கு பிடித்த வடிவில் உட்கொள்ளுங்கள்.

17591 total views