உங்கள் தொப்பையை எளிதாக குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்...

Report
400Shares

சிறிதளவு கூட தொப்பை இருக்க கூடாது என்று அதற்கு சிகிச்சை மேற்கொள்வது ஜிம்மில் காசு செலவு செய்வது என பலர் தீர்வை தேடுகின்றனர்.

இதற்கு எளிதாக உட்டிலேயே அன்றாடம் நாம் சமையலுக்கு உபயோகிக்கும் பூண்டு மற்றும் எலும்பிச்சை பழம் வைத்து தொப்பையை குறைக்க வேண்டுமா?

தேவையான பொருட்கள்:

  • எலுமிச்சை 1
  • பூண்டு மூன்று பற்கள்

முதலில் வெதுவெதுப்பான ஒரு கப் தண்ணீரில் எலும்பிச்சை சாற்றினைப் பிழிந்து கலந்து கொள்ளுங்கள். பின்பு பூண்டு பற்களைத் தட்டி அந்த நீரில் போட்டு 15 நிமிடம் கழித்து வடிகட்டிக் குடிக்க வேண்டும்.

இந்த பானத்தை ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும். இந்த பானத்தில் சுவை இருக்காது ஆனால் நல்ல பலன் கிடைக்கும்.

15872 total views