கர்ப்பமாக இருக்கும் சமந்தா? எப்போ குழந்தை பெற போகிறார்..

Report
972Shares

தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் முன்னணி நாயகியாக வலம் வந்த பிரபல நடிகை சமந்தாவிற்கு கடந்த ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.

தற்போது அவர் கர்ப்பமாக உள்ளாரா என ரசிகர்களுக்கு சந்தேகம் எழும் அளவிற்கு அவரது இன்ஸ்டா போஸ்ட் ஒன்று போட்டுள்ளார்.

பல முறை அவர் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வந்தார்.

சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆம்ஸ்டர்டாம் டூர் படங்களை பதிவேற்றியுள்ளார். படத்துக்குக் கீழ் தனக்கு கொஞ்சம் ஊறுகாய் கிடைக்காதா என எங்கினேன் என்றுள்ளார். மேலும் 2019ம் ஆண்டு நிறைய பெரிய எதிர்பார்ப்புகளுடம் மலரும் என்றுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அவர் கர்ப்பமாக உள்ளதாக தகவல் பரப்பினர்.

ஆனால் ரங்கஸ்தலம் ஆடியோ லாஞ்ச் விழாவில், தாங்கள் எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை பின்னர் முடிவு செய்வோம். நாங்கள் ஒரு தேதியை குறித்து வைத்துள்ளோம். அன்றுதான் குழந்தை பெற உள்ளோம் என்று கூறி இருந்தார்.

30835 total views