மீண்டும் ஆடையால் சர்ச்சைக்கு உள்ளான ஸ்ரீதேவி மகள்!

Report
415Shares

பிரபலங்கள் என்றாலே அவர்கள் செய்யும் எந்த ஒரு சிறு விடயமும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி அடிக்கடி உடைகளின் சர்ச்சையில் சிக்குபவர் ஜான்வி கபூர்.

இவரது சமீபத்திய ஒரு புகைப்படத்தில் ஓரு நீளமான பின்க் நிற டீ ஷர்ட் அணிந்திருந்தார். அதற்குள் மறைந்துள்ள குட்டையான டிரவுசர் ஒன்று மட்டும் அணிந்துள்ளார்.

கீழாடையை மறைக்காத அளவிற்கு மேலாடை அணிவது தான் வழக்கம். ஆனால் ஒரு பரபரப்பை ஏற்படுத்தவதற்காகத்தான் ஜான்வி இப்படி அணிந்து வெளியில் வந்திருக்கிறார் என கமெண்ட்டுகள் பரவி வருகின்றன.

தொடர்ந்து இதுபோன்ற சர்சையில் ஜான்வி சிக்குவது குறிப்பிடத்தக்கது.

13109 total views