சச்சின் தொடர்பில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி! வெடிக்கும் புதிய சர்ச்சை?

Report
257Shares

முகநூல் பக்கத்தில் சர்ச்சையான தகவலை வெளியிட்டு நடிகை ஸ்ரீரெட்டி அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்தார்.

இதுவரை சினிமா துறை பிரபலங்கள் குறித்து மட்டுமே சர்ச்சையான பதிவுககளை போட்டு வந்த ஸ்ரீரெட்டியின் பார்வை தற்போது கிரிக்கெட் உலகின் பக்கம் திரும்பியுள்ளது.

சமீபத்தில் நடிகை ஸ்ரீரெட்டி இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் குறித்து சர்ச்சையான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நடிகை ஸ்ரீரெட்டியின் பதிவில் , ரொமான்டிக் நபர் என்று அழைக்கப்படும் சச்சின், ஹைத்ரபாத்திற்கு வந்த போது அழகான பெண் ஒருவருடன் ரொமான்ஸ் செய்திருந்தார்.

அதற்கு உதவியாக உயரிய பதவியில் உள்ள சாமுண்டீஸ்வரி சாமி தான் தரகராக வேலை பார்த்தார். இந்த பதிவு மிக பெரிய சர்ச்சையாக தற்போது வெடித்து வருகிறது.

9546 total views