சிக்கன், முட்டையை இப்படி செய்தால் உயிருக்கே உலைவைக்குமாம்!... எச்சரிக்கை தகவல்

Report
720Shares

இன்றைய அவசர உலகில் தேவையான போது சமைத்து சாப்பிட்டதை விட தேவைக்கு அதிகமாக சமைத்துவிட்டு அவ்வப்போது சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

எப்போதும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்ற விருப்பமும், அப்படிச் சாப்பிட்டால்தான் ஆரோக்யம் என்ற தவறான எண்ணமும்தான் இதற்குக் காரணம்.

`உணவுகளை இப்படிச் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், அதிலுள்ள சத்துகள் குறைந்துபோய்விடும். அதுவே உடல் ஆரோக்யத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும்’ என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

மேலும், `இது ஃபுட் பாய்ஸனிங் தொடங்கி இதய நோய், புற்றுநோய் போன்ற பெரிய நோய்கள் வரை வழிவகுத்து, உயிருக்கே உலைவைத்துவிடும்’ என்றும் எச்சரிக்கிறார்கள்.

அப்படி சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

loading...