யாழ்ப்பாண ஸ்டைலில் நாட்டுக் கோழிக்கறி!... நாவூறும் சுவையில் செய்வது எப்படி?

Report
510Shares

யாழ்ப்பாணத்தவர்களின் உணவுப் பழக்கமானது பண்டைய கால தமிழர்களின் உணவுப்பழக்கத்துடன் தொடர்புடையது.

தங்களுடைய கைகளால் வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட மசாலாக்களை பயன்படுத்துவதால் பெரும்பாலான உணவுகள் கூடுதல் தனிச்சுவையாக இருக்கும்.

இங்கே நாம் யாழ்ப்பாணத்து நாட்டுக் கோழிக்கறி செய்வது எப்படி என பார்க்கலாம்.

18486 total views
loading...