ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க இதில் புட்டு செய்து சாப்பிடுங்கள்!

Report
781Shares

ஆப்பிரிக்க நாடுகளில் மரவள்ளிக்கிழங்கே முக்கிய உணவுப் பொருளாக விளங்குகிறது.

ஏழை மக்களுக்கு பஞ்ச காலங்களிலும் போர்க் காலங்களிலும் உணவாகப் பயன்பட்ட மரவள்ளிக்கிழங்கில், கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்C சத்து மிகுந்துள்ளது.

எலும்புகளின் உறுதி அதிகரிப்பதுடன், ஞாபக மறதி வியாதியை குணப்படுத்தும்.

உடலில் நீரின் அளவை சரியாக்கும் தன்மை இதற்கு உண்டு.

இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும்.

இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கொழுப்புகளை கரைக்கிறது.

இதில் புட்டு செய்து சாப்பிடுவது எப்படி என பார்ப்போம்.

28422 total views