தயவு செய்து சமைக்கும் போது இந்த தவறை செய்யாதீர்கள்! இந்த தந்திரங்களை ரகசியமாக பயன்படுத்துங்கள்... அதிசயம் நடக்கும்

Report
1070Shares

சமைக்கும் போது சில தந்திரங்களை பயன்படுத்துவதால் சமையல் மிகவும் ஆரோக்கியமாகவும், சுவையாகவும் இருக்கும். தந்திரங்களை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்தும் படிக்கவும்...

மிளகாய் வெட்டும் போது, விதைகளையும், நரம்புகளையும் நீக்கி விட்டு குளிர்ந்த நீரில் கழுவிய பின்னர் சமைக்க வேண்டும்.

கவலை வேண்டாம்... விதைகளை நீக்கிய பின்னரும் தேவையான சத்துடன் இருக்கும். இதுவும் சமையல் சுவையாக இருக்க ஒரு காரணம்.

காய்கறிகளை அவிக்கும் போது, கொதி நீரில் போடுவதை விடவும், குளிர்ந்த நீரில் போட்ட பின்னர், அதனை மெதுவாக சூடு செய்யலாம். ஆரோக்கியமான சமையலுக்கு இந்த முறைகள் உதவி புரியும்.

வெங்காயம் வெட்டும் போது முதலில், அதை இரண்டாக வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் நீளமாக வெட்டி எடுத்து சமையலுக்கு பயன்படுத்தலாம்.

அரிசி போன்றவற்றை சமைக்கும் போது நீரை சூடாக்கி விட்டு அதனை சரி பார்ப்பதற்கு மரக் குச்சியைப் பயன்படுத்துவது சிறந்தது.

நீங்கள் சரி பார்க்கும் போது மரக் குச்சியை சுற்றி நீர் கொதித்து குமிழ்கள் உருவாகும். இதன்போது அரிசி போன்றவற்றை நீரில் இட்டு சமைக்கலாம்.

சமைக்கும் போது கிராம்பு பூண்டு சேர்த்து சமைக்கலாம். ஆனால், பின்னர் அதை அகற்ற வேண்டும்.

தக்காளியை வெட்டும் போது அதன் விதைகளை அற்றி விட்டு தனியாக பிரித்து வைக்கலாம்.

சமையல் பாத்திரங்கள் சூடாகும் முன்னர் சமைக்க கூடாது. நன்றாக சூடாகிய பின்னர் சமையல் செய்தால் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் உணவு இருக்கும்.

loading...