மலச்சிக்கல் முதல் ஆண்மை குறைவு வரை... ஓரே ஒரு சின்ன வெங்காயம் போதுமே!

Report
695Shares

நம்முடைய உணவுகளில் முக்கிய இடத்தை பிடித்திருப்பது வெங்காயம், இதில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய சத்துக்கள் அதிகமுண்டு.

தினமும் ஒரு சின்ன வெங்காயத்தை எடுத்துக் கொண்டால் பல நோய்களுக்கு மருந்தாகிறது.

மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு உண்டு, தினமும் வெங்காயத்தை சூப்பாகச் செய்து அடிக்கடி சாப்பிடலாம். இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காய சூப் சாப்பிடுவது மிகவும் நல்லது. வெங்காயத்தை வேகவைத்து தேன், கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.

இன்னும் பல நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ள,

loading...