வீடே மணக்கும் சுவையான கருவாட்டு குழம்பு- செய்வது எப்படி?

Report
375Shares

இலங்கை உணவு என்றாலே எல்லோருக்கும் நாவூறும். அதிலும் இலங்கை கருவாட்டுக்கறிக்கு பலர் என்றும் அடிமையே.

உலகிலேயே கருவாட்டுக்கு இணையான சாப்பாடு ஏதாவது இருக்கிறதா என்று கேட்டால் பெரும்பாலானவர்களின் பதில் இல்லையென்று தான் இருக்கும்.

கடைகளுக்கு சென்று தரமான கருவாடுகளை பார்த்து பார்த்து அதை நண்றாக சுத்தம் செய்து பக்குவம் பார்த்து சமைத்து சாப்பிடும் போது அதன் சுவையே அலாதியாகத்தான் இருக்கும்.

அந்த வகையில், இன்று நாம் பார்க்கப் போவது கருவாட்டுக்கறி குழம்பு எப்படி செய்வது என்று. காணொளியை பார்த்து பக்குவமாய் சமையுங்கள்.