யாழ். தோசையை தேடி தேடி தெருவோரம் குவியும் சாப்பாட்டு பிரியர்கள்! ருசிக்கலாம் வாங்க

Report
1546Shares

தமிழர்களின் சமையலானது பல நூற்றாண்டுகளாக தென் இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும்.

அதிலும் குறிப்பாக இலங்கை தமிழர்களின் உணவுகள் மிகவும் ருசியாக இருக்கும்.

இந்த வீடியோவில் யாழ்ப்பாணத்திற்கு என்று அடையாளமாக இருக்கும் உணவுகளில் ஒன்றான ரோட்டு கடை தோசை பற்றிதான் இன்று பார்க்க போகின்றோம். இந்த தேசையின் சுவையை அறிந்தவர்கள் தெருவோர கடைகளில் வரிசையாக நின்று ருசித்து விட்டுதான் செல்லுகின்றனர்.

விடுமுறை நாட்களில் இது போன்ற ஆரோக்கியமான உணவுகளை சமைத்து ருசியுங்கள்.

46650 total views