ஒரு கோடிக்கும் அதிகமானோர் அவதானித்த காட்சி... அப்படியென்ன இருக்குதுனு நீங்களே பாருங்க!

Report
450Shares

உணவு என்பது ஒவ்வொருவரும் உயிர்வாழ்வதற்கு முக்கியமானதாகும். உலகில் வாழும் அனைத்து உயிரினங்கள், விலங்குகள், மனிதர்கள் என அனைவருமே உணவிற்காகவே கஷ்டப்பட்டு வருகின்றனர்.

மனிதர்களாகிய நாம் சாப்பாடு என்பதற்கு மிக அதிகமாகவே முக்கியத்துவம் கொடுப்போம். தனது சுவைக்கு ஏற்ப சமைத்து சாப்பிடுவோம்.

தற்போது நெருப்பினால் சமையல் செய்வது மட்டுமின்றி மின்சாரத்தினை பயன்படுத்தி எளிதில் சமைத்து முடித்துவிட முடிகிறது.

இங்கு மிகப்பெரிய இயந்திரம் மூலம் சாப்பாடு தயாராகும் காட்சியினைக் காணலாம். இக்காட்சியினை முகநூலில் 1 கோடியே 26 லட்சம் பேரும் யுடியூப்பில் 5 லட்சம் பேரும் அவதானித்துள்ளனர்.

18486 total views