பின்பக்கத்தில் அசிங்கமான சதையா? இதை செய்தாலே போதும்

Report
75Shares

பெண்களுக்கு கொழுப்பு அதிகம் சேர்வது பின்னால் தான். ஏனெனில் பொருத்தமில்லாத உள்ளாடைளை அணிவதும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதும் இதற்கு காரணமாகிறது.

மேல் பகுதியில் அதிக இறுக்கமானதாக இருப்பதால் தசைகள் தளர்ந்து இடுப்புப் பகுதியில் தசை கூட ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் எந்த வித்யாசமும் தெரியாது, ஆனால் காலம் செல்லச்செல்ல அந்த மாற்றத்தை உணரலாம்.

இதற்கு சிறந்தவழி உடற்பயிற்சி முறை கையாளுவோம்.

புல் அப்

இந்த பயிற்சி செய்வதினால் உங்களது தசை டோண்ட் ஆகும்.

சாதராணமாக தரையில் படுத்து புல் அப் செய்வதனால் பல நன்மைகள் உண்டு.

ஆரம்பத்தில் செய்கிறவர்களுக்கு தசை பிடிப்பு ஏற்பட்ட மாதிரியான வலி இருக்கும்

தீவிரமாக உடல் எடையை குறைக்கிறேன் என்று ஒரே நாளில் அதிக நேரம் பயிற்சி செய்து உடலுக்கு நல்லது அல்ல.

புஷ் அப்

இந்த உடற்பயிற்சி குறிப்பாக உங்களது மார்பக பகுதிக்கு அதிக வேலையை கொடுக்கும்.

அதோடு இவை உங்களின் பின் பக்க தசையை குறைக்கவும் சிறந்த பயிற்சியாக விளங்குகிறது.

முதலில் ஸ்டாண்டர்ட் புஷ் அப் போஸில் ஆரம்பியுங்கள். ஒரு நாளைக்கு பத்து முறை செய்தாலே இதை போதுமானது.

தம்பில் பாடி ரோ

உங்களின் கால் முட்டியை சற்று உயரமான டேபிளில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் உங்களின் ஒரு கையை ஊன்றிக் கொள்ளுங்கள், இன்னொரு கையில் மூன்று முதல் ஐந்து பவுண்ட் எடையுள்ள தம்பிள்ஸ் தூக்குங்கள்.

இப்போது கையில் தூக்கப்பட்ட எடையுடன் சற்று முன்னோக்கி சாயுங்கள்.

முன்னோக்கி வந்தவாரே கையில் தூக்கப்பட்டிருக்கும் வெயிட்டை கீழே வைக்க வேண்டும். பின்னர் அதனை மீண்டும் எடுக்க வேண்டும்.

இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தால் இடுப்பு பகுதிக்கும் முதுகு பகுதிக்கு அதிக வேலை கிடைக்கும், அதே வேளை தசையும் குறையும்.

loading...