வியப்பை ஏற்படுத்தியுள்ள 2018 விடுமுறை தினங்கள்

Report
1810Shares

2018ஆம் ஆண்டு ஆரம்பமே பொது விடுமுறையுடன் ஆரம்பிப்பதுடன் அதேபோன்று ஒரு காலமும் இல்லாத வகையில் ஏப்ரல் மாதத்தில் வெசாக் போயா விடுமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழமையாக மே மாதத்தில் வெசாக் விடுமுறைகள் வழங்கப்படும். ஆனால் இம்முறை ஏப்ரல் மாதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது தொடர்பாக சிலர் அந்த விடயத்தில் குழப்பமடைந்துள்ளனர்.

இருப்பினும் இவ்வாறாக இதற்கு முதல் 1847,1866,1885,1904,1923,1942,1961 ,1980 ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்தில் வெசாக் போயாக்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Holidays -2018

1 Jan – Mon – Duruthu Full Moon Poya Day

14 Jan- Sun – Tamil Thai Pongal Day

31 Jan -Wed -Navam Full Moon Poya Day

4 Feb- Sun -National Day

13 Feb -Tue- Mahasivarathri Day

1 Mar- Thu -Madin Full Moon Poya Day

30 Mar- Fri -Good Friday

31 Mar -Sat -Bak Full Moon Poya Day

13 Apr- Fri -Day prior to Sinhala & Tamil New Year Day

14 Apr -Sat -Sinhala & Tamil New Year Day

29 Apr -Sun -Vesak Full Moon Poya Day

30 Apr -Mon- Day following Vesak Full Moon Poya Day

1 May -Tue- May Day

29 May -Tue -Adhi Poson Full Moon Poya Day

15 Jun- Fri -Id Ul-Fitr

27 Jun -Wed -Poson Full Moon Poya Day

27 Jul- Fri -Esala Full Moon Poya Day

22 Aug -Wed- Id Ul-Alha

25 Aug -Sat -Nikini Full Moon Poya Day

24 Sep -Mon- Binara Full Moon Poya Day

24 Oct -Wed -Vap Full Moon Poya Day

6 Nov- Tue- Deepavali

20 Nov- Tue- Milad un-Nabi

22 Nov -Thu- Ill Full Moon Poya Day

22 Dec -Sat -Unduvap Full Moon Poya Day

25 Dec -Tue -Christmas Day

60109 total views