என்னது நடிகை சினேகாவை விட அவரது கணவர் பிரசன்னா இத்தனை வயது சின்னப்பையனா? அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே?

Report
0Shares

திருமணத்திற்கு பின்னரும் வெள்ளித்திரையில் தனக்கு என்று தனி இடத்தினை நடிகை சினோக தக்க வைத்துள்ளார்.

பிரசன்னா - சினோகா ஜோடிக்கு கடந்த வருடம் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.

தமிழ் சினிமாவில் பிரபலமான இந்த ஜோடியை பற்றி பல செய்திகள் தெரிந்து இருந்தாலும் சினேகாவின் கணவர் பிரசனன்னா சினேகாவை விட சிறியவர் என்பது பலருக்கும் தெரியாது.

கிட்டத்தட்ட சினேகாவை விட பிரசன்னா 10மாதம் 16நாட்கள் இளையவராம். என்னதான் வயதினை பற்றி விமர்சனங்கள் வந்தாலும் அதனை மனதில் கொள்ளாமல் தனது வாழ்க்கையை மற்றவர்கள் புகழும்படி வாழ்ந்து வருகின்றார்கள்.

காதலுக்கு வயது தடை இல்லை என்பதை இந்த காதல் ஜோடியும் நிறுபித்து விட்டனர்.

loading...