தேவதை போல ஜொலித்துக் கொண்டிருக்கும் ஜூலி! முயல் குட்டியை கொஞ்சி விளையாடும் அரிய காட்சி

Report
0Shares

பிக் பாஸ் புகழ் ஜூலி வெளியிட்ட காணொளி ஒன்று சமூகவலைத்தளத்தில் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

முயல் குட்டியை எடுத்து தனது உதட்டில் முத்தமிட விட்டு ஒரு வீடியோ போட்டுள்ளார்.

அதேபோல தேவதை போல ஜொலித்துக் கொண்டிருக்கும் இவர் அடுத்த புகைப்படத்தில் கவர்ச்சியின் பழமாக திறந்து காட்டி ரசிகர்களை மிரட்டியிருக்கிறார்.

இந்த மாதிரி கொஞ்ச நாளைக்கு பிறகு இவரை பார்த்ததும் குஷியான ரசிகர்கள் கமெண்ட் களையும் லைக்குகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.

loading...