சித்தி சீரியலில் தாயாக நடிக்கும் நடிகையா இது? வெளியிட்ட காணொளியைப் பாருங்க! லைக்ஸைக் குவிக்கும் ரசிகர்கள்

Report
0Shares

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சித்தி சீரியலில் தற்போது வில்லியாக நடிப்பவர் நடிகை மீரா கிருஷ்ணா.

நடிகை ராதிகாவிற்கு நிகராக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக காணப்படும் இவர் விஜய் பாடலுக்கு நடனமாடும் காணொளியினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஆம் மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய இந்த காட்சி லைக்ஸ்களைக் குவித்து வருகின்றது.

சீரியலில் கதாநாயகனுக்கு தாயாக நடிக்கும் நடிகை இப்படி நடனமாடிய காணொளியினை தற்போது காணலாம்.

சமீபத்தில் இத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்த நடிகை ராதிகா சரத்குமார், “மகிழ்ச்சியும் சோகமும் கலந்த மனநிலையில் இருக்கிறேன். 'சித்தி 2' மற்றும் மெகா தொடர்களிலிருந்து இப்போதைக்கு விலகுகிறேன். எனது கடின உழைப்பை கொடுத்திருக்கிறேன். அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களிடமும், என்னுடன் நடித்தவர்களிடமும் இருந்து சோகத்துடன் விடை பெறுகிறேன்” என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.