நடிகர் விஜய்யுடன் செம்பருத்தி நடிகை ஷபானா! காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்.... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Report
0Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா தீவிர விஜய் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இந்நிலையில் தற்போது செம்பருத்தி ஷபானா மாஸ்டர் பட விஜய் சிலையுடன் போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் அவரின் ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

குறித்த புகைப்படத்திற்கு ரைலக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளது.

loading...