சினேகா வீட்டு விழாவில் மகளுடன் நடிகை மீனா... அம்மாவை மிஞ்சிய அழகில் ஜொலித்த நைனிகா! தீயாய் பரவும் புகைப்படம்

Report
0Shares

சினேகா மகளின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை மீனா, தன்னுடைய மகள் நைனிகாவுடன் அவருடைய வீட்டிற்கு சென்று குட்டி பாப்பாவிற்கு வாழ்த்து கூறியுள்ளார்.

நடிகர் பிரசன்னா, புன்னகை அரசி சினேகாவை கடந்த 2012ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர காதல் தம்பதிக்கு தற்போது 4 வயதில் விஹான் என்ற மகன் உள்ளார்.

பின்பு சில படங்களில் நடித்த சினேகா இரண்டாவது பெண் குழந்தை ஒன்றினை கடந்த ஜனவரி மாதம் பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு ஆத்யந்தா என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பெண் குழந்தையின் பிறந்தநாளை மிகவும் விமர்சையாக கொண்டாடியுள்ளனர்.

இதில் மஞ்சள் நிற உடையில் சினேகாவும், பிங்க் நிற கவுனில் அவரது குழந்தையும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தனர்.

சினேகா மகளின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை மீனா, தன்னுடைய மகள் நைனிகாவுடன் அவருடைய வீட்டிற்கு சென்று குட்டி பாப்பாவிற்கு வாழ்த்து கூறியுள்ளார்.

அழகிய பிங்க் நிற சுடிதாரில் மீனாவும், அசத்தலான ரெட் கலர் கவுனில் நைனிகாவும் கலர் ஃபுல்லாக போஸ் கொடுத்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

loading...