பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியனுக்கு அடித்த அதிர்ஷ்டம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. தீயாய் பரவும் தகவல்

Report
0Shares

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியன் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் ரம்யா பாண்டியன் நடிக்கிறார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்க இருக்கிறார்.

இந்நிலையில் விரைவில் படப்பிடிப்புகள் துவங்கும் என்று தெரிகிறது.

இந்த செய்தி ரம்யா பாண்டியன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

loading...